அம்மா சொல்லும் ரெசிப்பி !

AMMA


அம்மா 


அம்மா
என் எண்ணமெல்லாம் என்றென்றும் நிறைத்துவிட்டு

இன்று நீ  காணாமல் போய் விட்டாய்.....

 இல்லை இல்லை , இன்றும் என் ஒவ்வொரு நினைவிலும்

 நீ  இருக்கிறாய் பசுமையாக
எங்களுக்கு உரு துணையாய் நீ இருந்தாய்

செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் உன் முத்திரை
ஈடில்லா உன் பக்தியும் 

அளவில்லா உன் பணிகளும்
தயராத உன் உழைப்பும்
சலியாத உன் மனமும்
என்றும் தவறாத உன் கணிப்பும்
கூரான உன் புத்தியும்
......
இன்னும் எத்தனையோ ....
உருவுடன் நீ இங்கு இல்லாவிட்டாலும்

எங்கள் கருத்தினில் இருந்து என்றும் எங்களை 
வழி நடத்துவாயாக